13 killed

img

கர்நாடகா: சாலை விபத்தில் சிக்கி 13 பேர் பலி

கர்நாடகாவில் கார் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 13 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.